12.12.07

உயர்ந்த மனிதனாய்...!‘‘மனசிலிருந்து நான் போன பின்பு, ஆண்டவனிடத்தில் சரண் அடைகிறப்போ பக்தி உண்டாகும்.

உடல் ஒழுக்கம், அற ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம்! இது மூணும்தான் அடிப்படை. மற்றபடி, இந்துவா இருந்தாலும் சரி, முஸ்லிமா இருந்தாலும் சரி, கிறிஸ்தவரா இருந்தாலும் சரி... அவரவர் சமய ஒழுக்கங்களை முறையாக, சத்தியமாகக் கடைப்பிடித்தால்
போதும்!


ஒரு நடிகன்

ஒரு ரசிகன்

இவ்விருவரில்

பின்னவர்தான்

முன்னவரின்

நுரையீரலில்

நுழைந்து புறப்படும் காற்று

நாளங்களில் நாளும் ஒடும் நிணநீர் ஊற்று!அன்று சிவாஜி

உயர்ந்த மனிதனாக

இன்று

உயர்ந்தான் மனிதன்

'சிவாஜி'யாக


நன்றி:-வாலி

No comments: