12.12.07

விண்ணைத்தொடுங்கள்..!நேர்மை அது மாறாமல்;
தர்மம் அதை மீறாமல்;

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்;
சத்தியம் உங்களை காத்திருக்கும்.

பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை;
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை.

வெள்ளை இளஞ்சிட்டுக்கள்;
வெற்றிக்கொடி கட்டுங்கள்;
விண்ணைத்தொடுங்கள்..!

No comments: