6.12.07

நித்தம் 25 இன்று 175

என்னிக்குமே நீ 25........

 


இன்னிக்கு சிவாஜி 175.....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தின் வெள்ளி விழா நாள் இது....

175-Days.jpg picture by rajinifans
வெற்றி பயணத்தைத் தொடரும் சிவாஜி, தமிழகமெங்கும் தீபாவளி ஒட்டிய மறு வெளியீட்டில் 256 அரங்குகளில் இன்னும் சக்கைப்போடுகிறார்

சிவாஜி படக்குழுவினர்க்கும் மற்றும் தலைவர் ரஜினிகாந்த அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

ரஜினி ரசிகர்கள்

6 comments:

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்

இந்த வருட பிறந்தநாள் டபுள் கொண்டாட்டம் தான்

EE. RAA @ Rams said...

மிக சந்தோஷமாக உள்ளது. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணியபோது பலருக்கு ஏற்பட்ட சந்தேகம் இப்போ தூளானது. இந்த விளம்பரத்தில் வரும் ரஜினியை உத்துப் பார்த்தால் அவரது கம்பீரம், பெர்சொனலிட்டி, சாதிச்ச திருப்தி எல்லாமே தெரியும். ரொம்ப பொருத்தமான படம் இந்த நாளுக்கு. வாழ்க தலைவர்.

அன்புடன்

ராம்ஸ்.

Anonymous said...

Super Star all ways great great great... Raja/Tuticorin

BABA said...

All the best wishes to all the members of Sivaji The Boss team, specially Super Star Rajinikanth.....

Anonymous said...

INdraikku should have been used instead of "INNIKUU"

Boopathi said...

Birantha nal valthukkal thalaiva