17.3.06

ஒதுங்கு...ஒதுங்கு!Courtesy - Dinakaran


உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு
அடுத்தவன் கெடுத்தா அது நிக்கதாப்பா!

கஷ்டபட்டு உழைச்சு முன்னேற பாரு
இஷ்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார்!

பதவி இருந்தா பத்து பேரு
பணத்துக்காக நூறு பேரு

எனக்கு கட்சியும் வேண்டாம்!
ஒரு கொடியும் வேண்டாம்!

No comments: