1.3.06

பூச்செண்டு
அரசியல் கணக்குகளில்
அடமானமாகி விடாமல்
புனிதத்தை தக்க வைத்த
பூச்செண்டின் காலம்
இன்றும் தொடருகிறது!

2 comments:

குழலி / Kuzhali said...

//அரசியல் கணக்குகளில்
அடமானமாகி விடாமல்
புனிதத்தை தக்க வைத்த
பூச்செண்டின் காலம்
இன்றும் தொடருகிறது!
//

ஹா ஹா ஏம்பா ரசிக கண்மணிகளே காமெடி செய்றிங்க, ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கொரல் விட்டவர் கை கட்டி வாய் பொத்தி நிற்கிறார்
இங்கே ,
இரட்டை இலைக்கு வாக்களித்து விட்டு வந்தது தெரிந்தும் இன்னமும் புனிதம் அது இதுனு உங்க காமெடி தாங்கமுடியலைங்கோவ்...

Balamurugan said...

kuzhali,innum eththanai naalaikku ippadi peesuveenga? Ramki, engey pooiteenga? come on man...