8.7.05

சந்திரமுகி - 90

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்...
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்...
நேர்மை அது மாறாமல்
தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள்
ஞானம் பெறலாம்.

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்...
சத்தியம் உங்களை காத்திருக்கும்.

தமிழ் தாய் தந்த அன்புக்கும்
நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்.
சந்திரமுகி - செவாலியே விருதுக்கு பெருமை சேர்த்த சிவாஜிக்கு
சூப்பர் ஸ்டாரின் சிறு காணிக்கை

சிங்கம் ஒன்று துயில் நீத்தது...
சிகரத்தை நோக்கி நடைபோட்டது...
நடிப்பின் இமயத்தில் வீட்டில் நட்புறவாடியது...
நான்கு கோடி ரசிகர்களின் மனம் மகிழ்ச்சி கடலாடியது...!

5 comments:

வீ. எம் said...

இன்னும் 10 நாட்களில் "சந்திரமுகி - 100" போட வாழ்த்துக்கள் !
வீ எம்

Anonymous said...

Anal(Elephant) Ninralam ayiram pon, iranthallum ayram pon.

IN English :- An Elephant is worth even if it lives or dies.

En Thalivan, Hit Koduthallum, Flop Koduthallum , no distributors will loose anything.

We see his movies just to catch the glimpse of living God ...

Thinakarr said...

Anonymous,

Romba correcta sonneenga...

Padam pakka yaru pora,, Thalaivara pakka thane porom.

rajinibala said...

netru mahatma enru thalaivar.
thank u folks for making it a massive hit

Anonymous said...

Indiavin Irumbu Manithan Rajini valga....Thilaiva nee innum pala padangal nadichu Tamil cinimavku perumi thedy tharanum.....