
ரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
21.7.05
சிங்கப்பூரில் சந்திரமுகி - 100
சந்திரமுகி 100வது நாள் விழா சிங்கப்பூரில் வரும் சனிக்கிழமை பகல் இரண்டு மணிக்கு சிங்கப்பூர் யிஷ¥ன் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. விழா மற்றும் பிரத்யேக காட்சிகளுக்கான ஏற்பாடுகளை www.rajinifans.com மேற்கொண்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ரசிகர்களும், நண்பர்களும் விழாவில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்.

Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
உங்களப்போல தீவிரமான ரசிகன் நான் இல்லைதான் என்றாலும் உங்க தலைவர் பற்றிய செய்தியை எனது வலைப்பூவில் இட்டூள்ளேன். பார்த்தீர்களா?
சிங்கப்பூரிலுமா?
தலைவா! உன் புகழ் உலகெங்கும் பரவட்டும்.
தலைவா உன் புகழ் ஓங்குக. நானும் வருகிறேன் யீசூன் திரையரங்கம். அரியணை ஏறும் நாள் வெகு தொலைவில் இல்லை!
அன்று உங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்தது. இன்று உலகம் முழுவதும் தெரிகிறது.
"Porandha Oorukku Pugala Cheru
Valartha Naattukku Perumai Seru"
"Aaduvom Paaduvom Kondaaduvom
Aanandham Kaanuvom Ennaaalume"
எல்லாரும் கதை சொல்லிட்டதால இதுவரையிலும் பார்க்கல... பராவயில்ல 100-வது நாள்ள பாத்துடுறேன்...
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் - தலைவருக்கும், ஓட வைத்த உங்களுக்கும்!
"Naatukulla Namma Pathi Kaetuparunga...
Ammamma Ivarthaan SUPERSTARUNGA"
simple_sundar
sd
Hello, please add about Chandramuki in jappan too, if anybody knows
Post a Comment