
ரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
22.7.05
சென்னையில் சந்திரமுகி - 100
சந்திரமுகி நூறாவது நாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாம்பலத்திலிருக்கும் காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்திலிருக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வரும் ஞாயிறு மதிய உணவு மற்றும் இரவு உணவு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை www.rajinifans.com சென்னை நண்பர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரஜினி ரசிகர்களுக்கு ஆடவும் தெரியும், விசிலடிக்கவும் தெரியும். நல்லது செய்யவும் தெரியும்.
humanity is our goal.
Post a Comment