22.7.05

பெங்களூரில் சந்திரமுகி - 100

பெங்களூரில் சந்திரமுகி- 100 தமிழ் சினிமாவரலாற்றிலேயே முதல் முறையாக பெங்களூர்மாநகரத்தில் ஒரு தமிழ் படம் நூறாவது நாளைகடக்கிறது.

கர்நாடகாமாநிலம் முழுவதும் வெளியிடப்பட்டு கன்னட சினிமாவுலகிலேயே மிகப்பெரிய வெற்றிபெற்ற ஆப்தமித்ராவின் இருநூறு நாள்வ சூலை ஓரே மாதத்தில் கடந்த சந்திரமுகி, பெங்களூர் மாநகரத்தில்மட்டும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள்யாவரையும் அன்பில்ஆள இதில் உன்னைப்போலவருமா? பல கோடிப்பேரின் அபிமானம் உனைப்பார்த்து ஏங்கும் எதிர்காலம்

1 comment:

Raja Ramadass said...

தவறான் தகவல். இதற்கு முன்பு பெங்களூர் பல்லவி தியேட்டரில் படையப்பா 100 நாட்கள் ஓடியுள்ள்து. சந்திரமுகி 2 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி புது சாதனை படைத்துள்ளது