30.6.05

சந்திரமுகி - 80

காத்து இருப்பது எத்தனை பேரோ...

உன்னிடம் தோற்பதற்கு...
நன்றி - பிரத்யேக புகைப்படம் அளித்த ரஜினியின் பெங்களூர் நண்பர்களுக்கு.


தமிழகத்தில் 106 திரையரங்குகளில் 80வது நாளாக தொடரும் சந்திரமுகி தரிசனம்

7 comments:

Raja Ramadass said...

அருமையான புகைப்படம்.
பொருத்தமான வசனம்.

கலக்குங்க ராசா கலக்குங்க

Chandramuhi said...

தோற்றது ஜூனியர் சச்சின், ஜீனியர் மும்பை எக்ஸ்பிரஸ்

காத்திருப்பது அன்னியன்..................etc
சரிதானே

Anonymous said...

a small doubt,

why was not the same kind of blog posting not done during BABA ??

Raja Ramadass said...

Hello Anonyms,
பாபா ரிலிஸுக்கு தமிழகத்தில் தான் இருந்திங்காலா. அப்ப பிளாக் பத்தி ஒன்னும் தெரியாது. எனக்கு தெரிந்து 30 நாள் வசூல் போஸ்டர்,50 நாள் போஸ்டர்,100 வது நாள் போஸ்டர் திருச்சியில் ஒட்டப்பட்டது. இன்னும் சந்திரமுகி தவிர எந்தபடமும் பாபாவின் 30 நாள் வசூலை 30 நாளில் முறியடிக்க வில்லை.

R. Gunasekaran said...

Baba is the failure movie of Rajni only. Not for tamil cinema or else. No one can beat Baba

Nellaibaba said...

சரியான தருணத்தில் ,சரியான நேரத்தில் ,சரியான வசனம் பேசுவதிலும், எழுதுவதிலும் ரஜினிராம்கிக்கு நிகர் அவரே...

(காத்து இருப்பது எத்தனை பேரோ...

உன்னிடம் தோற்பதற்கு...) சூப்பர் ...

ரஜினிராம்கி சர் உமது பெயரில் ரஜினியென்ற தெய்வீக வாசகம் ஒட்டிருப்பதனாலோ...?

rajinibala said...

udal mannuku uyir thalaivarku ethai uraka solvom ulaguku
thalaiva keep going.we will be there for u