20.6.05

சூப்பர் ஸ்டார் பட்டம்

ரஜினிக்காக மக்கள் உருவாக்கிய பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம். தலைமகனுக்கு தமிழர்கள் கொடுத்த பட்டம். அது ரஜினியின் அடையாளங்களில் ஒன்று.

சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது சில நடிகர்களின் தந்தைகுலங்களும், குவார்ட்டருக்கு சோரம்போய் குப்புற படுத்துக்கொண்டு எழுதும் பத்திரிக்கைகளும் நிர்னையிப்பது அல்ல நாங்கள் நிர்னையிப்பது என மக்கள் கொடுத்த வெற்றி தான் சந்திரமுகியின் வெற்றி.

அந்த பட்டத்தை நாமும் பெற்று விடலாம் என நேரிடையாகவும், மறைமுகமாகவும்,முதுகுக்கு பின்னால் நின்றுகொண்டும் போட்டி போட்ட கோட்டான்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடி தான் சந்திரமுகியின் வெற்றி.

சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய குறுக்குவழியில் முயற்சி செய்தவர்களுக்கு கனவிலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நினைக்கவிடாமல் செய்த வெற்றிதான் சந்திரமுகியின் வெற்றி.

சொல்லி அடிக்கிற பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம்.
எப்பவும் ஜெயிக்கிற பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம்.


- Raja, Bangalore (ibm_rraja@tkm.co.in)

19 comments:

Anonymous said...

மக்கள் எப்ப எங்க கொடுத்தாங்க ஆதாரம் எதுவும் இருக்கா, நீங்களா போட்டுகிட்டததுதானே

Anonymous said...

//சொல்லி அடிக்கிற பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம்.
எப்பவும் ஜெயிக்கிற பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம்//

பாபா??????? நாட்டுக்கு ஒரு நல்லவன்??????
ரானுவ வீரன்?? இதெல்லாம் நூல் அறுந்த பட்டங்களா??

//தந்தைகுலங்களும், குவார்ட்டருக்கு சோரம்போய் குப்புற படுத்துக்கொண்டு எழுதும் பத்திரிக்கைகளும்//
அரசியல்வாதிகள் கொடுத்த குவார்ட்டர் , பிரியானி பொட்டல போதையில் இருந்து இன்னும் தெளியாத இரசிகர்கள் மாதிரியா??

சிவராமன்

Anonymous said...

அரசியல்வாதிகள் கொடுத்த குவார்ட்டர் , பிரியானி பொட்டல போதையில் இருந்து இன்னும் தெளியாத இரசிகர்கள் மாதிரியா??

correct , in 1996 DMK alliance politician gave quarter and biriyani to rajini fans in our area also

நாடோடி said...

உன்னைப் பத்தி யாரு என்ன சொன்னால் என்ன?
அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...

Raja Ramadass said...

நாங்கள் ரஜினிக்கு மட்டும் தான் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தோம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்த மக்கள் கொடுத்த வெற்றி தான் இந்த படத்தின் வெற்றி.

இது மகேசன் தீர்ப்பு அல்ல மக்கள் தீர்ப்பு.

150 படத்தில் 3 படத்தை தான் தோல்வி என் சொல்ல முடிந்தது. அதிலும் பாபாவும் வியாபார அடிப்படையில் வெற்றி படம் தான். ரானுவ வீரன்,நாட்டுக்கொரு நல்லவனும் வியாபாரா அடிப்படையில் யாரும் நஷ்டம் அடைந்ததில்லை.

பாபா தமிழகத்தில் 5 திரையரங்குகளிலும் ஆந்திராவில் 8 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடிய படம்.

Raja Ramadass said...

Anonymous மிக நன்றாக் சொன்னீர்கள்.நாங்கள் யாருக்கும் பிரியானி,குவார்ட்டர் கொடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் பெற வில்லை என.

நாங்கள் பிரியானி, குவார்ட்டர் வாங்கி சாப்பிட்டிருக்கலாம். ஆனால் பிரியானி கொடுத்து ஆள் பிடிக்க மாட்டோம்.

(என்னப்ப உன்னை எலக்சன் அப்ப கூட எவனும் மதிக்கலையா. உனக்கு டீ கூட வாங்கி தரல அப்படிங்குற ஆதங்கத்த இங்க வந்து கொட்டுற.)

புலிப்பாண்டி said...

எலே ஆக்கங்கெட்ட கூவைகளா...பொழப்பப் பாருங்கலே...எடுவட்ட சவத்து மூதிக...ரசினி தான் ஒங்க எளவுகளுக்கு வந்து தாளிக்கான் பாத்துக்கிடுங்க..

Anonymous said...

தமாசு தமாசு

Anonymous said...

Siva Raman aaa Nee Sava Ramanaa

Arudha.....

Podaa Poyi Velaya Paaru....

Ram

Vijay said...

raanuva veeran?? itcame when i was a kid!..guess now its time for me to become a father..but still people talks abt the movie?? thats rajini's power,Mr.Anonymous

Nellaibaba said...

எலே (பு???) பாண்டி ,எலே நாங்கள் தான் ஆக்கங்கெட்டவங்க அப்போ நீ யாமுல வேலையில்லாம இதையெல்லாம் அனுப்புத, எல மருவாதி கெட்டு போய்டும்ல உனக்கு ஆமா,எங்கல வச்சிகிட்ட உன்னோட கசவாலி தனத்தை,எல ரஜினினியை பத்தி பேசுறதுக்க்கு உனக்கு என்னல தகுதி இருக்கு, நாங்க ரஜினி ரசிகம்ல ,ஓ சோலிய பாத்துகிட்டு போல எங்களுக்கு தெரியும். போலே உனக்கு பதில சொல்லதுக்கு ஏஞ் சோலிய கெட்டு போகுதுல.... இதுக்கு மேல வேனாம்ல..... எலே பாண்டி நானும் ஓ ஊருக்கார பயதாம்ல அதனால பாத்து பேசுல....

Anonymous said...

எலே (பு???) பாண்டி ,எலே நாங்கள் தான் ஆக்கங்கெட்டவங்க அப்போ நீ யாமுல வேலையில்லாம இதையெல்லாம் அனுப்புத, எல மருவாதி கெட்டு போய்டும்ல உனக்கு ஆமா,
எங்கல வச்சிகிட்ட உன்னோட கசவாலி தனத்தை,எல ரஜினினியை பத்தி பேசுறதுக்க்கு உனக்கு என்னல தகுதி இருக்கு, நாங்க ரஜினி ரசிகம்ல ,ஓ சோலிய பாத்துகிட்டு போல எங்களுக்கு தெரியும். போலே உனக்கு பதில சொல்லதுக்கு ஏஞ் சோலிய கெட்டு போகுதுல.... இதுக்கு மேல வேனாம்ல..... எலே பாண்டி நானும் ஓ ஊருக்கார பயதாம்ல அதனால பாத்து பேசுல....

Anonymous said...

some time ago i have mention that how come some species have enough time and loggin into our rajinifan site and barking like street dogs.
They should loggin into their actor's site and do better things.

Iam repeating again this time!
REPEATTUUU....from Malaysia

Anonymous said...

Raanuvaveeran is a flop? Who said so? It is a super hit film man! It ran 100 days in Tamil and Telugu version.

Check out the 50th day advertisement for Raanuveeran at
http://pg.photos.yahoo.com/ph/rajinidotcom/detail?.dir=bef8&.dnm=e0e6.jpg&.src=ph

Anonymous said...

ALWAYS No.1

ANDRUM ENDRUM ENDRUM ENDRENDUM
ENGAL ULLANGALIL NEENGA EDEAN PIDITHA THE ONE & ONLY "SUPER STAR"
ENGA THALAIVAR RAJINIKANTH

Anonymous said...

You are the everlasting Super Star. You stole the hearts from Children to the elderly people. Long live RajiniKanth.

rajeshnick said...

Friends,

Don't waste our time by replying senseless message posted by anti rajini beggers.They are not authorised to enter this site.
purinchuthaa

தமாஷ் பாண்டி said...

நல்ல பட்டம் தான்!

Anonymous said...

SORRY I COULDN'T LOGIN SO I USED THE SAME ANONYMOUS AND REPLYING TO THE ABOVE SAID BY ANONYMOUS(MANDAYEN) ...WHO IS THIS NONSENSE ANONYMOUS STUPID THINGS ARE SAID BY HIM..
SO RAJNI FRIENDS..DON'T LISTEN TO HIS COMMENTS..UDHVAKARA PAYALUNGA INDHA NAATLA IRUKKAATHAAN SEIRANUGA..AVANA KADAVUL KUDA MANNIKAMAATAN..INIKKU NERAYA PER VAALKAIYLA VELAKKU ERIYUTHUNA ATHUKKU ENGA SS THAANDA KAARANAM..MANDAYA IDHU THERIYAMA ULARATHEDA ANONYMOUS...