9.12.04

இரத்ததான முகாம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 55வது பிறந்த நாளை முன்னிட்டு www.rajinifans.com சார்பில் ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் மிஷனின் ஒத்துழைப்புடன் இலவச ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. விபரங்கள் பின்வருமாறு

Venue: Shakespeare Matriculation School,
# 52A, South Sivan Koil Street,
Vadapalani Chennai-600 026

Date: 12th Dec 2004

Timing: 10AM to 1PM


ஆர்வமுள்ள உறுப்பினர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் info@rajinifans.com, தொலைபேசி எண்கள்: ராம்கி (98400 95437) நடராஜ் (98404 99887)

3 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் ராம்கி உருப்படியான செயலொன்று வாழ்த்துக்கள்.இதனை ரஜனி ரசிகர்களோடு மட்டும் மட்டுப்படுத்தி விடாமல் மக்களிடையே பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்லலாமே இரத்ததானத்தின் அவசியம் பற்றி விளக்கும் விவரணப் படம் வேண்டுமானால் அனுப்பி வைப்பேன்.

Anonymous said...

rajini still wants to f**k the current heroines of kollywood. Wah! What a human being is he. great. help him do his duty.

www.rajinifans.com said...

அன்பு ஈழநாதனுக்கு,

அவசியம் அனுப்பி வைக்கவும். எங்களால் முடிந்தளவுக்கு சிரத்தையுடன் செய்ய தயாராக இருக்கிறோம். சென்னை மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் இலவச ரத்ததான சேவைக்காக ஏற்கனவே ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறோம்.

http://www.rajinifans.com/BloodWing.asp

தொடர்ந்து பெருகிவரும் ஆதரவு எங்களை ஆச்சரியப்படுத்துவது உண்மை.


http://www.rajinifans.com/BloodDonors.asp


அன்புடன் ராம்கி