அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளைத் தொடரந்து இலங்கையிலும் சிவாஜி மாபெரும் வெற்றி அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறன. மேலும்டென்மார்க், நார்வே ,சுவிஸ்,இத்தாலி,ஹாலந்து,பிரான்சு,ஆஸ்திரேலியாவில் சிவாஜியை உற்சாகமுடன் வரவேற்று கண்டு மகிழ்ந்துஇனம், மொழி வித்தியாசம் பாராமல் வெற்றியை அள்ளிக்கொடுத்த ஈழத்தமிழர்களுக்கும் நன்றி.!

அண்ணன் வந்தா எல்லா நாடும் தமிழ்நாடே...!
நன்றி!
2 comments:
//இனம், மொழி வித்தியாசம் பாராமல் வெற்றியை அள்ளிக்கொடுத்த ஈழத்தமிழர்களுக்கும் நன்றி.!//
அதென்னங்கோ இனம் மொழி வித்தியாசம்???? நீங்கள் வேற இனமோ? நீங்கள் பேசுறது வேற மொழியோ?
இனம்: தமிழ் இனம்?
மொழி: தமிழ் மொழி?
ஓ சிலநேரம் நீங்கள் இந்தியரோ?
ஓ சிலநேரம் நீங்கள் பேசும் மொழி இந்தியோ?
- அருண்
// இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம் //
இப்டி சொல்லிட்டு அப்றம் எப்டி இங்க?
Post a Comment