1.5.06

எப்பவும் நீ ராஜா!

காத்து இருப்பது எத்தனை பேரோ...

உன்னிடம் தோற்பதற்கு...


Who is Tamil Nadu's biggest Icon?

Kamal Hassan 19%
Vishwanathan Anand 18%
APJ Abdul Kalam 17%
Rajnikanth 27%
Dr Shantha 19%Courtesy : http://www.ibnlive.com/

2 comments:

தேவ் | Dev said...

தேர்தலில் நின்னும் கரையேற முடியாத கூட்டத்தின் மத்தியில்....
கூட்டணிப் பேச்சு வார்த்தைகளின்றி...
வேட்புமனு தாக்கல் இன்றி...
மைக் கட்டி பிரச்சாரம் செய்யாமல்...
234லிலும் அண்ணோடப் பாட்டு... பட்டயக் கிளப்புது டோய்

ராம்கி said...

இதுல பெருமைப்பட என்ன இருக்குது? National level ஆளுங்களை State levelukku தள்ளுறது நல்லாவா இருக்குது?