
"எனக்கு தெரிந்து எந்த ரஜினி ரசிகரோ, மன்றமோ பாமகவுக்கு எதிராக போஸ்டரோ, எதிர்ப்போ காட்டவில்லை."
"என்னை பொறுத்தவரை, ரஜினி நல்ல நடிகர். பழைய விசயங்களை மறந்துவிட்டேன்."
"நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் 'மக்களுக்கு நல்ல விசயங்களை கற்று தரவும் நமது கலாச்சாரங்களை கட்டிக் காக்கவும் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் சினிமாக்ள் பயன்படவேண்டும்' என்ற விசயங்களை முன்வைத்துதான் கருத்துக்களை வெளியிட்டேன். எந்த நடிகருக்கும் அவரது தொழிலுக்கு இடைஞ்சல் வரும் வகையில் எனது விமர்சனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை"
- ஜூனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டியில் மருத்துவர் நெம்பர் ஒன்.

"பா.ம.க., உயர்மட்ட தலைவர்கள் ரஜினி தரப்பில் பேசியாச்சு. பிரச்னையை பேசி தீர்த்துவிட்டோம்"
- குமுதம் ரிப்போர்டருக்கு கொடுத்த பேட்டியில் மருத்துவர் நெம்பர் டூ
1 comment:
1996 ல் ரஜினி சொன்னார்:
"நீங்கள் ஜெயலலிதவுக்கு ஓட்டுப்போட்டால் இனி ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது"
2005 ல்
" தைரியலட்சுமி, வீரலட்சுமி......... ............ ............ .........."
Post a Comment