9.5.06

மனசாட்சியின் மெளனம்"மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது" - கலைஞர் மு. கருணாநிதி.

All the Best!

2 comments:

ஜோ / Joe said...

என்ன சொல்ல வர்றீங்க? ரஜினி-யின் மனசாட்சி உறங்குற நேரமாப் பாத்து ஓட்டு போட போயிட்டாருண்ணு சொல்லுறீங்களா?

ராம்கி said...

//என்ன சொல்ல வர்றீங்க?

எதுவா இருந்தாலும் எடுபடாதுன்னு நீங்க சொன்ன மாதிரி இல்லே?! :-)