ரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
5.5.06
வாழ்த்துக்கள்!
அமையப்போகும் புது சட்டமன்றத்தில் எல்லா கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெற்று ஜாதி, மத,மொழி பேதமற்ற நல் அரசு அமைய உதவி செய்ய வாழ்த்துகிறோம்.
2 comments:
நம்ம ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமிருந்து வந்த சேதி இதுவானாலும் நீ தந்ததாய் எடுத்துக் கொள்கிறேன்.
நன்றி தலைவா...
ரஜினி தயவு இல்லாம எந்த ஆட்சியாவது அமையுமா என்ன? :)
Post a Comment