
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது அந்த..
பதவியின் வியாதி!
உனது கை கால்களே...
உதவும் நன்பர்களே...
திரைகடல் மேல்
எண்ணை துளியினை போல்
ஒட்டி ஒட்டாமல் இரு!
3 comments:
சொல்லி அடிப்பேனடி
அடிச்சாலும் அது நெத்தியடிதானடி
ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நீங்க தான் எங்க மனசுக்கு ராஜா.
//அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
//
இன்னொருவரின் பெயர் நடிகராம் தெரியுமா சேதி
//அதுக்கென்ன செய்ய அது அந்த..
பதவியின் வியாதி!
//
அந்த பதவியின் வியாதியை பிடிக்க அலைந்ததும் தெரிந்த சேதியே...
Post a Comment