12.12.05

தலைவருக்குப் பொறந்த நாள்ப்பா....

அவன் கன்னடத்தான்,,,அவன் தமிழன் இல்லை... அட போங்கய்யா...

தமிழ் தமிழ்ன்னு பேசித் திரிஞ்சவங்களூம் சரி.. திரியரவங்களும் சரி.. முக்காடு போட்டுட்டு எத்தனை சேட்டு கிட்டே எவ்வளவு தடவைக் கூட்டணிப் பேசி எத்தனை மேடைப் போட்டு நம்மளை அடமானம் வச்சிருப்பாய்ங்க....

அவன் நடிகன்... அட சாமீகளா... நீங்க நடிக்காத நடிப்பா... எம்புட்டு கெட்டப் போடுறீய... கலர் கலராத் துண்டை மாத்துறிய... தேர்தலுக்குத் தேர்தல் குரூப்பை மாத்துறிய...அவர் படம் பிடிக்கல்லன்னாக் கூட இடைவேளையிலெ எந்திரிச்சு வந்துறலாம்... உங்க ஆட்சி பிடிக்கல்லன்னா என்னத்தச் செய்ய??

அய்யா.. மத்தியிலே மவுசு வேணும்னா ... தேசியம் பேசுறிய... மாநிலத்திலே மக்கா.... பிரிசசு பேசுதிய?தமிழா!!! உனக்குச் சொன்னாக் கோபம் வரும்... இருந்தும் சொல்லுதென்....

பாரதின்னு ஒரு மகாகவி.. அவன் இருக்க வரைக்கும் அவனை மதிக்க உனக்கு மனசு வர்றல்ல..அவன் போன பிறவு அவனை மிதிச்ச யானையோட விட்டய தேடித் துவேஷம் காட்டுதே... ஏம்லே அப்படி??

தமிழா.. வாழ்த்துவோம்லே... வந்தவரோ...இங்கேயே இருந்தவரோ....அவர் ஒசந்து இருக்காருலே... அவரைப் போலே வாழ்க்கையை ஜெயிக்கணும்னு நெனை...தப்பில்ல...

அட மனசுக்கு வாழ்த்த்ச் சொல்லிக் கொடு... உனக்கு வாழ்க்கை அள்ளிக் கொடுக்கும்...தலைவா HAPPY BIRTHDAY TO U

7 comments:

Anonymous said...

DAI UNNAI ELLAM SERRUPALLA ADEEKANUUM

INDIAVILLA VARUMAI THALAVERETHUU ADUU UNNKAU RAJANI VENUMUUOA

PODA POEEE AATHA APPANUU OR ELLAI MAAKKALLUU POOOEE UTHAVVE ETHAAVUU SAAII SUMMA NEERATHAI VEENAKKATHAI

PODA POEEE UURUPARA VELLLAI PAARRUUU
VANITHUDAAINKA RAJANI KAMAL EENDDUUU

சொல்லி அடிப்போம் said...

டேய் பொறம்போக்கு அநாநிமஸ். நீ என்னத்த கிழிச்ச? ஊருக்கு உபதேசம் பண்ண தூக்கிகிட்டு வந்திட்ட?

முகமூடி said...

உங்க தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Anonymous said...

சே, ஒரு சந்தோசமான நாளும் அதுவுமா ஏம்பா கன்னாபின்னானு பேசறே..
சரி அது கிடக்கட்டும், ஒரு சூப்ப்ப்பர் வாழ்த்து சொல்லுப்பா தலைவருக்கு.

சூப்பர் வாழ்த்து பிறந்த நாள் கொண்டாடும் தலைவருக்கு!

Anonymous said...

ஊருக்கு உபதேசம் பண்ற அந்த அனானிமஸ் தெருநாய் திருமுகத்தை காட்டுமா. இந்த நாய் எங்கேயே உட்கார்ந்துகிட்டு இந்தியாவை பத்தி பேசுது. இதுதான் நேரம்கிறது

Anonymous said...

DAI MUTTAL NAYAGALA

NEEINKA ELLAM KUNDEE KAAITAN KUSBUKKU KOYIL KAITTNA MUTTHEEVINKALA

UKKALUUKUU VERA VEELA ILLAMAI RAJINI KAMAL VIJAY ETC....
MAAINDA KALAINDA NAYEEGALLKUU ENKKA PORREYAPOTHUU

PADEE AREEVEEU ILLATHAVN THAN RANJANEE KAMAL ENDU KAIKUSUU KAITTUVAN POINKADA

Bawan said...

late wishes but great wishes for our leader.

it is not importnat is he tamil or not but he is a good human. manithan