13.12.05

ரஜினி - 56"இந்த உலகமே நாடகம். நாமெல்லாம் நடிகர்கள். அலைகள் வந்து வந்து போகும். ஆனா, கடல் மட்டும் மாறாம அப்படியே இருக்கும். நடிகர்கள் மாறிட்டே இருப்பாங்க. நாடகம் நடந்துக்கிட்டே இருக்கும். ஆண்டவன் நமக்கு கொடுத்த பாத்திரங்களை அவனுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சாத்தான் நமக்கு அவன்கிட்ட இடம் கிடைக்கும்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும்
எங்களின் இதய தெய்வத்தை
வாழ்த்தி வணங்குகிறோம்!