2.6.05

சந்திரமுகி - அரை செஞ்சுரி

தென்னிந்திய சினிமா வரலாற்றில் அதிகமான பிரிண்ட்களோடு....

தமிழ் சினிமா வரலாற்றில் அதிகமான திரையரங்குகளில் ஐம்பது நாட்களை கடந்து...

தமிழகம் - 134 திரையரங்குகள்

ஆந்திரா - 106 திரையரங்குகள்

கர்நாடகா - 8 திரையரங்குகள்

சிங்கப்பூர் - 3 திரையரங்குகள்

உலகமெங்கும் 250க்கும் அதிகமான திரையரங்குகளில் சந்திரமுகியின் அரை சதம்.




இமாலய வெற்றியை அள்ளி தந்த இதயங்களுக்கு
நன்றி! நன்றி!!



பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
பந்து வரும் தண்ணி மேலதான்...
அட, உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும்
தம்பி வாடா.... பந்து போலத்தான்!

மூணாம் பிறை மெல்ல மெல்ல
வெண்ணிலவாய் வளர்வதை
மின்மினிகள் தடுத்திடுமா?

7 comments:

வீ. எம் said...

congrats ! and hope this one more posting will be there on 100th day also!

Raja said...

Chandramukhi(Tamil) only Run 50 days in 250 Theaters.

In karnataka(9),kerala(11) Theaters

Chandramukhi(Telugu) run 50 days in 106 theaters.Next week It will increase by 20 theaters.
because 20 theaters release chandramuhki(TelugU) after 1 week of Apr-14.Due to rush 20 prints increased in telugu.

Totally 50 days record will reach in [250(tamil)+126(telugu)] 376 theaters.

vetri mel vetri vanthu serum !!!!!!!!

Anonymous said...

பள்ளிக்குடத்துல கூரை இல்லை, மாணவர்களுக்கு பென்ச்சு இல்லை என்றால் என்ன? கிராமத்து மருத்துமனைகளில் படுக்கையும் மருந்துகளும் இல்லை என்றால் என்ன? வீட்டுல சோரு இல்லையென்றால் கூட என்ன? தலீவா உன்னுடைய படம் 100 நாள் ஓடினா போதும் தலீவா.
இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் எவனையாவது துதிபாடித்தான் நாங்க வாழ்வோம் தலீவா.

Anonymous said...

To Anonymous

Before blaming others, I want to know what you have done about it? Have you atleast selected a school and approached fans association like www.rajinifans.com or any other association for some sort of help? I bet no and regarding hospitals, I thought, people in Tamil Nadu pay taxes and government is supposed to provide with basic facilities?

For example take this group. Here they speak about rajini but most of us in this group are professionals and we are not sitting here idle and keep talking about rajini. We exchange job informations, help people in need and discuss social issues.

Why dont you visit our site and enroll in our group and bring out issues that are bothering you? I bet you will not have time to do that but you will have time to criticise others

தகடூர் கோபி(Gopi) said...

அனானிமஸுக்கு பதில் சொன்ன இன்னொரு அனானிமஸ் யாரென்று தெரியவில்லை. ஆனால் சரியான பதில்!

இவர்களுக்கென்ன தெரியும் ரஜினிரசிகர் யாஹூ குழுமமும், வலைத்தளமும் ரசிகர்களும் செய்யும் பணிகள் பற்றி?

குறைகளைச் சொல்லும் இத்தகைய அனானிமஸ்கள் அதைச் சரி செய்ய ஒரு சருகை கிள்ளிப் போட்டிருப்பார்களா?

வாயில வந்ததைப் பேசறது சுலபம்!

மற்றவர்களின் வலியும் வேதனையும், உணர்ந்து அதைப் போக்கும் போது கிடைக்கும் சந்தோசத்தைப் பத்தி, ரசிகர்களை வெறும் துதிபாடிகளாய் நினைக்கும் இந்த மாதிரி அனானிமஸ்களுக்கு என்ன தெரியும்?

Anonymous said...

Repeatuuu...

ப்ரியன் said...

அனானிமஸுக்கு எல்லாம் பதில் அளித்து நம்ப ஏம்பா சிரமபடனும்.உண்மை ஊருக்கே தெரியும் சில பொறாமை வயிரெருச்சல் பிடிச்ச கேசுங்க அப்படித்தான் எழுதி வைக்கும் கண்டுக்காமே நாம நம்ப வழியல போகிடறதுதான்...வீ.எம் 100 க்கும் மட்டுமில்லே சார்...150 கும் 200கும் 250கும் 300கும் கூட ஒரு போஸ்ட் இருக்குமண்ணே என்னங்க நான் சொல்லுரது rite - தானே?...ரிப்பீடூடூடூடூடூடூடூடூடூடூ...