18.5.05

இலங்கையில் சந்திரமுகி!

புகை நுழையாத இடங்களிலும் தமிழ் சினிமா புகுந்துவிடும். தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்பாணம், திரிகோணமலை, கொழும்பு என இலங்கையின் பல பகுதிகளில் இறக்கை கட்டிப் பறக்கிறது தமிழ் சினிமா. ரஜினி, கமல் படங்களுக்கு இங்கு ராஜமரியாதை.இந்தியாவில் சென்ஸார் செய்யப்பட்டிலிருந்தாலும், இலங்கை தன் பங்குக்கு கத்திரி வைத்த பிறகே தமிழ் படங்களை அனுமதிக்கிறது. பிறகு தமிழர்கள் பகுதியிலுள்ள போராட்டக்குழுக்கள் அக்கு வேறு ஆணி வேறாக படத்தை அலசி, தேவைப்பட்டால் சில இடங்களில் கத்தரி போட்டு, படம் தியேட்டரை அடையும்போது பல கைகள் பட்டிருக்கும். அப்படியிருந்தும், கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை, தெகிவளை, மருதாணை, யாழ்பாணத்திலுள்ள கன்னாகம், சங்கானை, நெல்லியடி, சாவகச்சேரி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் தமிழ் படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறுது. கட்டணமும் அதிகம். இங்கு 70, 80 ரூபாய் என்றால் அங்கு 100,120!

புதிய படங்கள் தவிர சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இன்றும் கணிசமான ரசிகர்கள் இலங்கையில் உள்ளனர். அங்குள்ள முக்கியப் பிரச்சனை திருட்டு விசிடி. ஆனாலும் இதையும் மீறி தமிழ் சினிமா இலங்கை தமிழர்களை தியேட்டர்களுக்கு இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

Coutesty ; tamil.cinesouth.com


im from colombo. sachin ran only 28 days in srilanka. 1 week before sachin run out from all theatres in srilanka. but cm still running house full shows in weekends in 9 theatres in srilanka ( cm released in 9 theatres.) other thing is oscar films is going to distribut anniyan in srilanka directly. they put the adverdisement in last week sunday weerakesary also. but still any theatre owners r not ready to buy anniyan for that amount of money. because in srilanka saamy and thool also ran average. but cm made records all theatres in srilanka. i got the first week collection reports from 2 theatre managers. samantha - 32 lakhs, concord - 18 lakhs ( both r first week only) . i think there is any vijay fans gave wrong information to cinesouth.com.

anpudan

-kogulan- from Colomboo.
Member, www.rajinifans.com

3 comments:

Raja Ramadass said...

எங்கேயும்,எப்பொதும் தமிழுக்கும்,தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் சக்தி ரஜினிக்கு மட்டும் உண்டு. இலங்கையிலும் சந்திரமுகி சரிதிரம் படைக்க செய்த இலங்கை ரசிகர்களுக்கும் நன்றி. நன்றி கோகுலன்.
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த காலம் போய் திரைபடம் மூலம் தமிழ் வளர்க்கும் ரஜினி வாழக பல்லாண்டு.

Vijaykanth said...

//இங்கு 70, 80 ரூபாய் என்றால் அங்கு 100,120!//
ஆமாம், எக்சேஞ்ச் ரேட் படி இங்கு 70,80 என்றால் அங்கு 100,120 தான்.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.