தமிழகம்
வெளியான அனைத்து தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாய்....
தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனை செய்திருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாய்...
கர்நாடகம்
கன்னடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான ஆப்த மித்ராவின் 200 நாள் வசூலை கடந்து...
ஆந்திரா
முதல் வாரத்தில் மூச்சு வாங்கி மூன்றாவது வாரத்தில் முன்னுக்கு வந்து ஆந்திராவை மிரட்டும்...
கேரளா
மூன்றாவது வாரத்திலும் அதீத வரவேற்பை பெற்று மலையாளப்படங்களை முந்தியிருக்கும் ஓரே தமிழ்ப் படம்.
விரிவான விபரங்களுக்கு....
வாழ்த்துக்கள்!
பாய்ஞ்சு பாயுற குதிரை
பட்டைய கிளப்புற குதிரை
சொல்லியடிக்கிற குதிரை - இது
சூப்பர் ஸ்டாரு குதிரை!
7 comments:
சொல்லியடிக்கிற குதிரை ஏன் ஆறு தொகுதிகளில் மண்டி போட்டது??
If that was the case, why anbumani(PMK leaders son) is trying to be nice to Rajini? Everybody knows that, if Rajini had gone to those places with a candidate , the results would have been different. He just opposed them and did not show a candidate to vote. By the way, he had won a state election in 1996 and ask jayalalitha's night mare in Burgur. Sorry, if the huge success of chandramukhi is making you feel so bad. After baba enna attam pottinga????
Hey Anonymous,
You said:
"Solli adikkira kuthirai Yen 6 thoguthigalil mandi pottathu".
I say the reason is this:
"It went on the wrong track then. Now it is onto its original lane and going great guns.
Vilundirichu, aanalum athaiye nenechikitu irukkama thulli elunthu oduthu, sorry parakkuthu.
hello no.1 anonymous,
Only first round is over (reg. elections)Don't imagine that PMK won the series by just winning first round alone.
The Cm's tremendous victory especially in NSC area made Anbumani to come close to superstar. Superstar also welcomed that bcos, atleast his fans will be in safer place now.
One request : Don't stop your work. Because, we will have our work, until you crooked people have. Do your duty. We will do ours.
//Everybody knows that, if Rajini had gone to those places with a candidate , the results would have been different//
எங்க ஊர்ல சொல்லுவாங்க அப்பு கேக்கறவன் கேனையாயிருந்தா எருமை ஏரோப்ளேன் ஓட்டுதுனு, என்னமோ மேல இருந்ததை பாத்ததும் நினைச்சிக்கிட்டேன்.
//By the way, he had won a state election in 1996 and ask jayalalitha's night mare in Burgur//
சேவல் கூவிதான் பொழுது விடிஞ்சிதான் சேவல் நினைச்சா பரவாயில்லை, ஆனா அதுதான் சரின்னு நீயும் நெனக்கிறபாரு, ராமா! திரும்பவும் எனக்கு
கேக்கறவன் கேனையாயிருந்தா எருமை ஏரோப்ளேன் ஓட்டுதுனு நெனப்புதான் வருது.
பாத்து உங்க நெனப்பு பொளப்ப கெடுத்துட போவுது.
அன்புமணி என்ன ரஜினி வாள்க ரஜினிதான் எங்களை ரட்சிக்கனும்னா சொன்னாரு, தம்,தண்ணி அடிக்கிற சீன் இல்லைனு பாராட்டினாரு, இதுக்கு பயந்துட்டுதான் பாராட்டுனாருனா சொன்னா நான் என்னத்த சொல்ல
ஆனா என்கிட்ட மட்டும் சொல்லு அப்பு ரஜினி பயந்துகிட்டுதான தம்,தண்ணி அடிக்கிற சீன் வைக்கல
6 தொகுதியில மண்டியிட்டதாக சொன்னிங்க.இப்ப அம்மா ஒத்தா ஆளா 2 தொகுதியில சம்மட்டி அடி கொடுத்திருக்கு. போய் டாக்டர்கிட்ட மருந்து போட்டுக்கங்க.
ரஜினியுடன் பேசியாச்சு சுபம் சொன்னது யாரு.?
ரஜினி பற்றிய கேள்விக்கு நோ கமண்ட்ஸ் சொன்னது யாரு.?
ரஜினி வன்முறையின் ராஜானு சொன்னதுக்கு அப்புறம் எலக்சன் முடியுற வரைக்கும் வாய் மூடி கை கட்டி இருந்தது யாரு?
நீங்க 6 தொகுதியில தான் ஜெயிச்சிங்க. நாங்க எல்லா ஸ்டேட்லயும் ஜெயிச்சிட்டோம்.அந்த 6 தொகுதியிலயும் படம் HIT தான்
எப்பாவது ஜெயிக்கிறது பெரிசில்லை.எப்பவும் ஜெயிக்கனும்
சொல்லி அடிக்கிற பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம்.
To anonymous 1
Thanks for your stupid analogy of plane and so on, APPU. I pointed out to something that happened in 1996.I am not predicting or making up any stories. Everybody from moopanar to karunanidhi were after rajini. That election was a huge victory for DMK and TMC. By the way, it was rajini who suggested the bicycle symbol for TMC. If my memory serves right, PMK lost all the seats except one.
By the way, anbumani gave that recent statement to just get few of those vanniyar/rajini votes in Gommidipundi and kancheepuram. As you know, they had a good amount of vanniyar votes. So glad that they gave doctor ayya a big appu. Information for you--- Anbumani's brother in law(Vishnu) is a very big rajini fan. He is also a doctor and is it surprising?
Post a Comment