
ஐங்கரன் இண்டர் நேஷனல் மற்றும் எரோஷ் மல்டி மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
ரஜினி + ஷங்கர் + ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ரோபோ!
இந்திய சினிமா உலகையே கலக்கப்போகும்வித்த்தில்,தமிழ்,தெலுங்கு & ஹிந்தியில் படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
இரண்டு வருட கால பட வேலைகளுடன் களமிறங்க போகிறது ரோபோ!
அதற்குள்ளாகவே குறுகிய கால திட்டத்தில் பி வாசுவின் இயக்கத்தில்,கவிதாலயாவின் தயாரிப்பில் மலையாள சூப்பர் ஹிட் "கத பறையும்போல்" ரீமேக்காக தமிழில் வெளியாகப்போவதற்கான சாத்தியகூறுகள் அதிகமிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
2008 ல் என்ன படம் வெளியாகப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த வேலையில் படங்களாக வந்து கலக்கப்போவது உறுதியாகிக்கொண்டிருக்கிறது!
மேலும் தகவல்களுக்கு...!
http://www.hindu.com/2008/01/08/stories/2008010858240200.htm
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14585581
No comments:
Post a Comment