9.1.08

ரோபோ பற்றி சூப்பர் ஸ்டார்

ஷங்கருடன் படம் செய்வது பற்றி நான் பேசிக்கொண்டிருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. அது உண்மைதான். அந்தப்படத்துக்கு 'ரோபோ' என்று பெயர். ஷங்கர் இயக்கி அதில் நான் நடித்தால் நிச்சயம் அந்தப்படம் ஐம்பது வாரம் ஓடும். ஆனால் அதற்கு ஐம்பது கோடி செலவாகும். படத்தை முடிக்க இரண்டு வருஷம் ஆகிவிடும். காலமும், நேரமும் சரியாக இருந்து அந்த ஆண்டவனின் ஆசிர்வாதமும் இருந்தால் ரோபோ நிச்சயம் வரும்.

- பாய்ஸ் படத் தொடக்க விழாவில் சூப்பர் ஸ்டார், 15.4.2002

No comments: