22.7.07

பெரியார் - ரஜினி - ரசிகர்கள்..?!

Photo Sharing and Video Hosting at Photobucket


தலைவர் கண்டு ரசித்தது பெரியார்!

கிடைத்தது, தமிழினத்தலைவரின் நன்றி நவிலல் கவிதை..!

ஆனால் ரசிகர்களுக்கோ ஏமாற்றம் .!?

திரையரங்கை விட்டுச்சென்ற திரைப்படத்தை

திரும்ப பார்ப்பது எப்படி என்று..?!

7 comments:

vathilai murali said...

டூ லேட்

Anonymous said...

thiruddu DVD thaan..ithenna pirachanayaa?

Anonymous said...

கன்னடத்து ரசினிகாந்துக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இனமான தலைவர் பற்றிய திரைப்படத்தை முன்கூட்டியே பார்த்துவிட்டு பாராட்டியிருப்பார். தியேட்டரை விட்டு ஓடும் வரை காத்திருந்து விட்டு படத்தை பார்த்தற்கு காரணம் ஒன்று தான் பாராட்டி யாரையும் தியேட்டருக்கு அனுப்பிவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம் அல்லது சிவாஜி படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என்று பயந்திருக்கலாம்.

சாத்தான்குட்டி said...

அடப்பாவிகளா....அந்த படம் இப்பதான் ஒங்க வீணா போன கண்ணுல படுதா...அதுவும்
இன்னொருத்தர் சொல்லி ஒனக்கு தெரிஞ்சிருக்குன்னு ரொம்ப பெருமையா சொல்லியிருக்க....தயவு செஞ்சு தமிழினம்னு சொல்லாத....இது எங்களுக்கு அவமானம்...
பெரியார் சொன்னார்.."சினிமா, சாதி மாதிரியே ஒரு பேய், அத அண்ட விடாம் வெரட்டனும்" இப்பதான் அதுக்கு சரியான விளக்கம் கொடுத்திருக்க...

Dravidan said...

ரஜினிக்கு சொரணையே கிடையாதா? கண்டபடி திட்டியும் பெரியார் படம் பார்த்துட்டு வாய்ஸ் குடுத்திருக்கானே... பெரியார் ஒரு நாதாரி. மணியம்மையை வீரமணி ரூட் போட்டது அவனுக்கு தெரிஞ்சுதும் அவனுக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு. இது யாருக்கும் தெரியாது

வவ்வால் said...

இந்த பேனர் உதயம் தியேட்டர் அருகே படம் வரும் போதே வைக்கப்பட்டது, படம் தயாரிக்கும் போது குமுதம் அல்லது விகடனில் என நினைக்கிறேன் ரஜினி படம் பற்றி சொன்னதை பேனர் ஆக வைத்தார்கள். எல்லா நடிகரும் பெரியார் படம் பார்த்தார்களா சொல்லுங்கள். சந்தர்ப்பம் வரும் போது தானே பார்க்க முடியும் அல்லது யாராவது அழைப்பு விடுத்தால் தானே பார்ப்பார்கள். கலைஞரே சந்திரமுகியை 804 நாள் விழாவுக்கு முதல் நாள் தான் பார்த்தாரம் அழைப்பு இல்லை இதுவரை என சொன்னாரே!

Anonymous said...

poda kamarkattu pasangala thalaivar pathipesa ungalukuna enna arugadhai iruku poi unga velaiya paarungada-INDIAN