24.2.05

மறக்க முடியாத முகங்கள் - ஜெ. ஜெயலலிதா
அன்று


குண்டு கலாசாரம் பற்றி குறைப்பட்ட ரசிகர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டவர்

பாபா படப்பெட்டியை மரம் வெட்டிகள் கடத்தி சென்றபோது முந்திரிகாட்டுக்கு காவல் நின்றவர்

காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் மனசாட்சியை தனிமைப்படுத்த நினைத்தவர்களோடு துணை நின்றவர்

ஆறு தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்த அதிகமான வாக்குகளை பற்றி கருத்து எதுவும் சொல்லாதவர்


இன்று


வீரப்பனால் கிடைத்த

'தைரியலட்சுமி' பாராட்டை

தக்க வைத்துக்கொள்ள போராடுகிறார்...

எலெக்ஷன் வந்து எட்டிப்பார்ப்பதால்!

10 comments:

எல்லாளன் said...

கெடைச்சது வேணும்னா வீரப்பனால இருக்கலா!
குடுத்தது ஒங்க தலைவர்தானே!
மண்டபத்தில மைக்கு போட்டில்ல குடுத்தாறு!
இம்புட்டு நடந்திருக்குது, பின்ன எதுக்கு குடுக்கிறார்!
இதுக்குள்ளயு அரசியலா!

அந்த மனுசன்தான் எல்லா
வுட்டுர்றப்பான்னு சொன்னார்ல!
இதுகோசர நா ஏதோ
அம்மா ஆளுன்னு
நெனைக்கப்படாது!

ravi srinivas said...

fantasy or wishful thinking.u need a reality check.

karthik krishnan said...

a little wishful thinking maybe.....but why would JJ agree to meet Rajini if she doesn't realise the vote bank....why would MK get tensed up when teased about Rajini's power. the only mistake on Rajini's part was to expect people to rally behind him when he does nothing but voice his vote. i bet things will be different if he decides to ask for vote with the trust he gains by being the leader of a political party. JJ, MK and even the other parasites who grow on the tall tree called superstar will have to retire.

துளசி கோபால் said...

இன்னைக்கு 'அம்மா'வோட பிறந்த நாளாச்சே!
இது ஒருவகையான பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியா?

என்றும் அன்புடன்,
துளசி.

ராம்கி said...

பொறந்த நாளும் அதுவும் பொருத்தமா சொல்லியிருக்கீங்க தம்பிகளா... கழக பெரியவங்களை முறைச்சுக்கிட்டு காலத்தை தள்ளமுடியுமா தமிழ்நாட்டுல... ஜாக்கிரதையா இருங்கப்பா!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Prem said...

Namma Thalaivaar yen eppadi pannaru nu than ennam puriyalai :(

Irunthalam "Dhairiya Lakshmi" paratuu over than. Rendu perum Attai puchi nu therinjum Thalaivar Paratu rathu sari illai.

Anonymous said...

நல்லது யார் செய்தாலும் தலைவர் பாராட்டுவார். அந்த முறையில் தான் ஜெ வை பாராட்டினார். நாலை மாலடிமை(நம்ம ராம்கி இப்படி தான் சொல்ல சொன்னாருப்பா) நல்லது செய்தாலும் பாராட்டுவார்.

---R.Raja

-L-L-D-a-s-u said...

//நாலை மாலடிமை நல்லது செய்தாலும் பாராட்டுவார்.//
அவர் படம் ரிலீஸ் ஆகும்போது எல்லோரும் நல்லவர்களாய்விடுவார்கள் (மாலடிமை கூட) .தைரியலக்ஷ்மணவர் அவர் .

முத்து(தமிழினி) said...

//நாலை மாலடிமை நல்லது செய்தாலும் பாராட்டுவார்.//
அவர் படம் ரிலீஸ் ஆகும்போது எல்லோரும் நல்லவர்களாய்விடுவார்கள் (மாலடிமை கூட) .தைரியலக்ஷ்மணவர் அவர்


ஹி ...ஹி