1.3.05

மறக்க முடியாத முகங்கள் - ப. சிதம்பரம்அப்பவும் இப்பவும்
எப்பவும் 'துண்டு'தான்!

மூணாவது அணி பத்தி
மூச்சு வுட்றாதீங்க...
அம்மாவுக்கு கொண்டாட்டம்;
அய்யாவுக்கு திண்டாட்டம்.

அறிவாலயத்துல அல்வா கொடுத்தா
எங்க போய் நிப்பீங்கன்னு
எல்லோருக்கும்தான் தெரியுமே!

எப்.எம் ஆன பின்னாடி
எக்கச்சக்கமாய் வேலையிருக்கும்...

சின்ன பசங்க சீட்டியடிக்க
சிவகங்கையில பார்த்த படம்...

அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்
அப்படியே மறந்திருக்கும்.

எங்களுக்கும்தான்
மரத்துப் போயிடுச்சு!

பரவாயில்லை...

சட்டுன்னு வந்துடுங்க...
சந்திரமுகி ரிலீஸாம்!

10 comments:

-L-L-D-a-s-u said...

அடங்கமாட்டீங்களா..

அது சரி , கும்பகோண 2 லட்சம் என்னாச்சு?????? ரஜினி பாக்கெட்டிலிருந்து வரவில்லையா? சத்யநாரயணாவின் பாக்கெட்டில் போய்விட்டதா?

Anonymous said...

தாஸு கார்கில் நிதியிலருந்து,வெள்ள நிவாரன நிதி,சுனாமி நிதி வரை தன் சொந்த காச(கலை நிகழ்ச்கி நடத்தாமல்) குடுத்த ஒரே நடிகர் எங்க தலைவர் மட்டும் தான். மக்கள் பணத்த மக்களுக்கே கொடுத்த மாபெரும் தலைவர்.
பாக்கெட்லருந்து கொடுத்து தான் பழக்கம்.பாக்கெட்ல போட்டுக்குற பழக்கம் எங்களுக்கு இல்லை. அப்புறம் என் குடும்பத்துலருந்து யாரும் பதவிக்கே வரமாட்டங்கணு சொல்லிட்டு மினிஸ்டர் பதவி கிடைச்சவுடனே மகன மினிஸ்டர் ஆக்குனாறே அவரு என்ன/எவள்ளவு நிதிப்பா கொடுத்துருக்காரு.

RajaR

palaneandavar said...

please dont compare super star our"s true thalivar rajani kanth with any of the stuppid politicins like "maram vatti" if he bark like a dog on us no problem only his mmouth will pain

Anonymous said...

MR.DASU

MR.rajini super star is not like a politician saying one thing and doing another!!!he is a good man from his heart.plss dont comment bad abt him without knowing anything.

Anonymous said...

http://thatstamil.indiainfo.com/specials/cinema/heroes/rajini1.html

Anonymous said...

http://thatstamil.indiainfo.com/specials/cinema/heroes/rajini1.html

Kabilan said...

hello Anonymous even you show any number of proofs,links,etc... about Rajinikanth's Anti Tamil activities, individual discipline,etc... these Visiladichan kunjikale... won't bother...

Kabilan said...

6 thokudhi la adhika vote??
ha ha good joke... Maruthuvar Aiyya vaicha aapula dhaan aadi poye irukingale...edhukku innum sound...

Wordsworthpoet said...

நாயகி சந்த்ரமுகி மேல் தெலுங்கு நாட்டியப் பெண் ஒருத்தியின் ஆவி பிடிப்பதால், தான் அந்த தெலுங்குப் பெண் என சந்த்ரமுகி கற்பனை செய்து கொண்டு பாடுவதாக அமையும் பாடல்கள் தெலுங்கில் இருக்கிறது.

தெலுங்கு release-ல் தமிழ் நாட்டியப் பெண் ஒருத்தியின் ஆவி பிடிப்பதால், தான் அந்த தமிழ் பெண் என சந்த்ரமுகி கற்பனை செய்து கொண்டு பாடுவதாக அமையும் பாடல்கள் தமிழில் இருக்கிறது.

- மலையாள 'மணிச்சித்ரதாழ்' -ல் நாயகி மேல் தமிழ் நாட்டியப் பெண் ஒருத்தியின் ஆவி பிடிப்பதால், தான் அந்த தமிழ் பெண் என சந்த்ரமுகி கற்பனை செய்து கொண்டு பாடுவதாக அமையும் பாடல்கள் தமிழில் இருக்கிறது.

Anonymous said...

Pls dont compare Maruthuvar Koyya with Thalaivar. Maruthuvar koyya will be the first one to approach Thalaivar if Thalaivar starts a party. Maruthuvar koyya is improving his family financial status. So dont disturk Mr.Koyya