22.2.05

மறக்க முடியாத முகங்கள் - கலைஞர் மு. கருணாநிதி



அன்று


பாபா படப்பெட்டியை பாமகவினர் கடத்திச் சென்றபோது வாய் திறக்க மறுத்தவர்...

மதுரையில் தாக்கப்பட்ட ரஜினியின் ரசிகர்களை ஆளுங்கட்சியின் ரவுடிகள் என்று வர்ணித்தவர்

தன்னை யாராலும் அடிக்க முடியாது என்று கோவையில் சவால் விட்டவர்

ஆறு தொகுதிகளிலும் பாமகவை எதிர்த்து களமிறங்கிய ரஜினி ரசிகர்களை கிண்டலடித்தவர்



இன்று


சந்திரமுகிக்கு வாழ்த்துச் சொல்ல காத்திருக்கிறார்...

எலெக்ஷன் வந்து எட்டிப்பார்ப்பதால்!

10 comments:

-L-L-D-a-s-u said...

இதெல்லாம் அவர் செய்தது பாராளுமன்ற தேர்தலின்போதுதானே..

ஜோ/Joe said...
This comment has been removed by a blog administrator.
ஜோ/Joe said...

ரஜினி ஆதரவு என்றாலே அவனவன் துண்டை காணோம்,துணிய காணோம்னு ஓடுரான்..உங்களுக்கு ரொம்பத் தான் நினைப்பு!

ஜோ/Joe said...

ரஜினி ஆதரவு என்றாலே அவனவன் துண்டை காணோம்,துணிய காணோம்னு ஓடுரான்..உங்களுக்கு ரொம்பத் தான் நினைப்பு!

Anonymous said...

பா.ம.க 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகும் இன்றும் பத்திரிக்கைகளில் ரஜினி செய்திகளே முதலிடத்தில் இருப்பது ஏன். அம்மா பக்கம் ரஜினி சென்று விடுவாரோ என தமிழின தலைவர் கலங்குவது ஏனோ?

Anonymous said...

தேர்தலின் போது ரஜினியை பற்றி விமர்சிக்காமல் பயந்த ராமதாஸை பற்றியும் எங்களுக்கு தெரியும். ரஜினியுடன் பேசியாச்சு சுபம் என்று சொன்ன அவரது மகன் அன்புமனியும் சொன்னதும் தெரியும். No Comments (தமிழு)என்று மட்டுமே பதில் சொன்ன கலைஞரையும் தெரியும்.

எல்லாம் ரஜினி ஒரு மிகப்பெரிய ஒட்டு வங்கி என்பது தெரிந்த காரணத்தால் தான்.

Anonymous said...

தாஸு பாரளுமண்ற தேர்தலின் போது உங்க ஆளுஙக மரவெட்டி ராமதாஸு,கலைஞர் எல்லாம் ரஜினி பற்றிய கேள்விக்கு வாய பொத்திகிட்டு போனது எதுக்காம். அத நீ கண்டுபுடிச்சா நீ ஆம்பள தான். சரிய சும்மா உளறாத.

-L-L-D-a-s-u said...

உங்க ஆளுஙக என்று சொல்லுமுன் இதனை படியுங்கள்.

http://lldasu.blogspot.com/2005/02/blog-post_07.html

http://lldasu.blogspot.com/2005/02/blog-post_110778088120865174.html

ஜோ/Joe said...

"ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும் எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்."-இது இங்குள்ள அறைகூவல்..

ஆனா பெயரிலி ஒருத்தர் சொல்லுறார்"அத நீ கண்டுபுடிச்சா நீ ஆம்பள தான். சரிய சும்மா உளறாத."

ஒரு சாதாரண விமரிசனத்தை நாகரீகமாக எதிர் கொள்ள முடியாத கூட்டத்தை வைத்துக்கொண்டு தி.மு.க அ.தி.மு.க பா.ம.க -க்கு மாற்றை உருவாக்கப்போவதாக கனவு காண்பது தான் நமக்கு புரியவில்லை .

ரஜினி காந்த் நல்ல மனிதராக இருக்கலாம் .ஆனால் அவருக்கு அரசியல் குடை பிடிக்க நினைக்கும் கூட்டம் மற்ற ஊறிய மட்டைகளிடமிருந்து எவ்வகையிலும் மேம்பட்டதாக தெரியவில்லை .இந்த உண்மையை ரஜினிகாந்த் அறிந்து வைத்திருப்பது தான் அவருடைய அரசியல் தயக்கங்களுக்கு காரணமாக இருக்கலாம்.

palaneandavar said...

mr das dont try like this next tine brother becaus raijani is in our blood we get refresed by rajani songs ii a true rajani fan hears rajani songs he will be boosted with power dont think that i am an illitrate iam a btech IT student still there is a large group of youth fans for rajani than todays young acter kadam kadam