18.1.08

NDTV - Entertainer of the Year award

2007 ஆம் ஆண்டின் என்.டி.டி.வி என்டர்டெயினர் ஆப் த இயர் விருதை தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கிய என்.டி.டி.வி நிறுவனத்தினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

உலக இந்தியர்களின் இதயத்தில் உனக்கொரு இடமிருக்கு என்பதற்கு இன்னொரு சாட்சி இந்த விருது....

இந்தியக் கலைவுலகின் முதல்வனே...

உனக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

மேலும் செய்திகளுக்கு

9.1.08

ரோபோ பற்றி சூப்பர் ஸ்டார்

ஷங்கருடன் படம் செய்வது பற்றி நான் பேசிக்கொண்டிருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. அது உண்மைதான். அந்தப்படத்துக்கு 'ரோபோ' என்று பெயர். ஷங்கர் இயக்கி அதில் நான் நடித்தால் நிச்சயம் அந்தப்படம் ஐம்பது வாரம் ஓடும். ஆனால் அதற்கு ஐம்பது கோடி செலவாகும். படத்தை முடிக்க இரண்டு வருஷம் ஆகிவிடும். காலமும், நேரமும் சரியாக இருந்து அந்த ஆண்டவனின் ஆசிர்வாதமும் இருந்தால் ரோபோ நிச்சயம் வரும்.

- பாய்ஸ் படத் தொடக்க விழாவில் சூப்பர் ஸ்டார், 15.4.2002

8.1.08

2008 - ரஜினியின் படங்கள் :)


ஐங்கரன் இண்டர் நேஷனல் மற்றும் எரோஷ் மல்டி மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ரஜினி + ஷங்கர் + ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ரோபோ!

இந்திய சினிமா உலகையே கலக்கப்போகும்வித்த்தில்,தமிழ்,தெலுங்கு & ஹிந்தியில் படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

இரண்டு வருட கால பட வேலைகளுடன் களமிறங்க போகிறது ரோபோ!

அதற்குள்ளாகவே குறுகிய கால திட்டத்தில் பி வாசுவின் இயக்கத்தில்,கவிதாலயாவின் தயாரிப்பில் மலையாள சூப்பர் ஹிட் "கத பறையும்போல்" ரீமேக்காக தமிழில் வெளியாகப்போவதற்கான சாத்தியகூறுகள் அதிகமிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

2008 ல் என்ன படம் வெளியாகப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த வேலையில் படங்களாக வந்து கலக்கப்போவது உறுதியாகிக்கொண்டிருக்கிறது!


மேலும் தகவல்களுக்கு...!
http://www.hindu.com/2008/01/08/stories/2008010858240200.htm

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14585581