22.9.07

சிவாஜி – நூறாவது நாள்!

Photo Sharing and Video Hosting at Photobucket111 தியேட்டர்களில் நூறாவது நாள் கொண்டாட்டங்கள்

வெளிநாடுகளிலும் நூறாவது நாள் கொண்டாட்டங்கள்

சிவாஜி எதிர்த்தவர்களின் கூச்சல்கள் அடங்கின எந்த எதிர்ப்புமின்றி!

மற்ற நாட்டு மொழிகளிலும் செல்ல தயாராய் சிவாஜி,

மற்ற நாட்டு மக்களையும் வரவேற்க காத்திருக்கிறோம் இன்முகத்தோடு..!

உலகம் முழுவது இனிய செய்தியாக கொண்டு சென்றாய்! இந்தியாவை!

படம் வெளியான அன்று நடந்த அத்தனை நிகழ்ச்சிகளுக்கும்,

ஏன் இந்த ஆர்ப்பாட்டம் இன்று? என்று கேட்டனர் நண்பர்கள்,

நூறு நாட்களை தாண்டி எவ்வளவோ விழாக்களை காணப்போகும் படம்

என்று ‘நண்பர்கள்’ நன்கு அறிந்திருந்தனர்!

நன்றி!

மீண்டும் இருநூறாவது நாளில் சந்திப்போம்!


No comments: