14.8.07

இந்தியா டுடே..!


Photo Sharing and Video Hosting at Photobucket

உங்கள் படத்தால்,

உலகமே பார்க்கிறது ஆர்வமுடன் நம் தமிழை..!

நமது அறுபதாவது சுதந்திர ஆண்டில்,

அகிலமே வியக்க வைத்த நீங்கள்

ஸ்பெஷல் இந்தியா டுடேவாய்...!

அட...! உண்மைதானே...!

6 comments:

மாசிலா said...

ஏம்பா, ரசிகாமணி!

அங்கவை சங்கவை வெவகாரத்தைப் பத்தி நீங்க என்னா நெனைக்கிறீங்க?

வெளக்கி சொன்னா புரிஞ்சிக்கிலாம்ல?

மாசிலா said...

//உலகமே பார்க்கிறது ஆர்வமுடன் நம் தமிழை..!//

இந்தியா டுடேவுல போட்டுட்டா ஒடனே உலகம்னு ஆயிடுதா? உங்க ஒலகம் ரொம்ப சின்னதாயில்ல இருக்குது?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதைத் தான் மூக்குக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதென்பது.
விவஸ்தை கெட்ட இந்தியா ருடே!!! குஸ்புவை விட்டுட்டு..;இவரைப் பிடிச்சிற்று..
பிழைக்கும் வழியைப் பாருங்கையா??

Ramanan said...

You are the realy "India Today"

Welcome BOSS!

Balamurugan said...

We happened to see the trailer of the issue. Chumma Adhiruthilla.....

(Note: We also heard from our friends circle, that the Biography of Superstar in the issue is by none other than our Ramki! Congrats Ramki!!)


Ramki, is this true?

Anonymous said...

talaiva pleaSe i request u do next movie with MURGADOSS . IF HE ONLY DIRECTS MEANS SIVAJI RECORDS CAN BREAK. PLEASE TALAIVA.
NO MOVIE WITH MANI RATNAM. NOW A DAYS HE HAS GONE.

PLEASE TALAIVA CAN U DO WITH A.R. MRUGADOSS.
BY U R MAD FAN ..
RAJINI FANS AVADI REGION