8.8.07

பாராட்டுகிறோம்

சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட 'பெரியார்' தமிழ் சினிமா நாளை நூறாவது நாள் விழாவை கொண்டாடுகிறது. பத்து நாள் கூட ஓடாது என்று படத்தின் வெளியீட்டிற்கு முன்பே கேலி செய்தவர்களையெல்லாம் தமிழக அரசின் உதவியோடு தவிடு பொடியாக்கி வெற்றி நடைபோடுகிறார் பெரியார். நாளை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை பாராட்டி பலர் பேசவிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் தவிர வேறு எந்த நடிகரும் பெரியார் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

Anonymous said...

தமிழ்மணம் மக்களுக்காகவா இந்தப் பதிவு?

வெங்கட்ராமன் said...

*************************************
சூப்பர் ஸ்டார் தவிர வேறு எந்த நடிகரும் பெரியார் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*************************************

ரிப்பீட்டேய் . . .. . .

வெங்கட்ராமன் said...

தமிழ்மணம் மக்களுக்காகவா இந்தப் பதிவு?

மக்களுக்காகவா இந்தப் பதிவு . !!!!!!!!