28.3.07

வந்துட்டோம்ல!
தமிழ்ப் புத்தாண்டு இந்த வருஷம் ஒரு மாசம் தள்ளிப்போவுதாம்!

3 comments:

VSK said...

க்ளைமக்ஸ்ல மாத்தமாமே.
கொஞ்சம் வசனம் சேர்க்கறாங்களாம்!
அஞ்சு நாள் ஷூட்டிங்காம்.
செட்டுல்லாம் தயாராவுதாம்!

வடுவூர் குமார் said...

அப்படியா?
;-((

சந்தோஷ் aka Santhosh said...

//தமிழ்ப் புத்தாண்டு இந்த வருஷம் ஒரு மாசம் தள்ளிப்போவுதாம்!//
பாத்து ரொம்ப தள்ளி போயிடப்போகுது அப்புறம் பாட்டு ரிலீஸ் ஆனா மாதிரி படமும் ரிலீஸ் ஆயிடப்போகுது :))..