11.12.06

அன்புடன் அழைக்கிறோம்!சூப்பர் ஸ்டாரின் 56வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக www.rajinifans.com இணையத்தளம் நடத்தும் அன்னதான நிகழ்ச்சி, ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர்களுக்கான ஸ்ரீரமண மகரிஷி அகாடமி, பெங்களூரில் வரும் 12ஆம் தேதி காலை நடைபெறும். நிகழ்ச்சிக்கு பெங்களூர் வட்டார நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

Dec 12 - Tuesday - 7.30 AM to 8. 00 AM - (250 Students)

Place : Shree Ramana Maharishi Academy for the Blind
C.A, 1-B, 3 rd Cross, 3rd Phase,
JP Nagar, Bangalore 560 078.

Contact : Raja @ 9886796356

2 comments:

Anonymous said...

Rajini Happy birthday wishes

BasKar said...

Happy Bithday wishes Rajini