
Q: ரஜினி தமிழரா?
A: ரஜினி தமிழரோ இல்லையோ, அவர் தேவர் அல்ல. மனிதர். யார் தமிழர் என்கிற கேள்விகள் எல்லாம் தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் உள்ள அன்பினால் எழுப்பப்படுவதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களை தயாரித்து நஷ்டமடைந்த பி.ஆர். பந்தலு தமிழரா? தெலுங்கரா? ரஜினியை வைத்து படம் தயாரித்து பணம் சேர்த்துக்கொண்டவர்கள் தமிழர்களா? மராட்டியர்களா?
- மனிதன் பதில்கள், செப்டம்பர் 1997
3 comments:
// வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களை தயாரித்து நஷ்டமடைந்த பி.ஆர். பந்தலு தமிழரா?//
கப்பலோட்டிய தமிழன் நஷ்டம் சரி..வீரபாண்டிய கட்டபொம்மன் நஷ்டம் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது
சிவாஜியின் கர்ஜனை இன்னும் தொடரும்... அதில் சின்ன புத்தி கொண்டோடின் பாதம் இடறும்..
எப்பவும் நீஙக... எஙகத் தலைவர் தாங்க..
வீரபாண்டிய கட்டபொம்மன் பத்தி ஒவரா பீத்த வேண்டாம். அவன் ஒரு கொடியவன், எழை மக்களை விரட்டி வரி வசுல் செய்தவன். கட்டபொம்மன் நல்லவன் கிடையாது, உண்மையில் கட்டபொம்மன் ஒரு கெட்டபொம்மன்
Post a Comment