5.11.05

ரஜினியைப் பின்பற்று: ராமதாசு

ரஜினியைப் போல மற்ற நடிகர்களும் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார். நவ.3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அன்புமணி, திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கூறியது, தேசிய அளவில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தொலைக்காட்சிகளில் அத்தகைய காட்சிகள் வரும்போது, திரையில் புகை பிடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது; மது அருந்துவது உடல்நலனுக்குத் தீங்கானது என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் நவ.3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாசு, "சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று இந்தி நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார். இதே கருத்தை நாங்கள் தொடர்ந்து வýயுறுத்தி வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த்கூட திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதைத் தவிர்த்துவிட்டார். அவரைப் பின்பற்றி மற்ற நடிகர்களும் திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

புகை பிடிப்பவர்கள் காதில் இது விழுந்தால் சரி.

Courtesy : Sify.com

19 comments:

வெளிகண்ட நாதர் said...

ராமதாசு சொல்லியாச்சு, ரஜினி பின்பற்றியாச்சு, பிறகென்ன எல்லாரும் கடைபிடிங்கா!

praba said...

who is ramadoss to advice thalaivar. We have to ignore this politician. His name does not deserve to be in this blogspot.

Anonymous said...

எண்ணம்தான்

Anonymous said...

ஒரு பிச்சை காரனுக்கு கூட கொஞ்சம் மானம், சூடு சொரனை எல்லாம் இருக்கும். இவர்கள் அடித்துக் கொள்வதும், இப்போது கட்டி புரளுவதும். கொடுமையடா...இன்னும் ரெண்டு படமோ மூனு படமோ...அதுல சிகரெட் குடிச்சா என்ன, இல்லாம போன என்ன..கொஞ்சம் உருப்படியா பண்ணிட்டு பேசலாம். ராமதாஸ் ஒரு டுபுக்கு...அதற்கு இந்த டுபுக்கு வேற ஜால்ரா..எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் தலை எழுத்து :-))))

Anonymous said...

cheap fellow this ramdoss is. does he not kno that we all fans will not even let him near ss

Thalaivar rasigan said...

Ramdoss makes this statement in such a way, he was the only reason for Thalaivar to quit smoking on screen. By saying this statement, which thalaivar never really said as far as i m concerned he forces thalaivar not to smoke in screen anymore. ...Kaalam than bathil sollonum.... Oru vidhaikulle adaipatta aalamaram kan villikum athu varai poru maname...

thalivar's follower said...

who the hell ramdoss to advise our SS....he is not even equal to our thalaivars chappel...

rajini kiruba said...

v can ignore the speech of that political comedian ramadoss. Atleast for our SS, V can giveup somking.

rajinibala said...

we dont care abt wat some street dogs are saying,my appology to dogs if they feel hurt by comparing them with that idiot.

Anonymous said...

This has already been expected. V had so many past experience about various personalities criticised our Thalaivar and later made a "U" turn. This can only be done by our Super Stat!

- Gunaseelan

Sakthi said...

Add a column called comedy and put the statements of Ramadoss... he is the best comedian turned politician Tamilnadu had ever seen.

Anonymous said...

hope Rajni doesnt invite PMK leader as chief guest for sivaji inaguration to esnure smooth release of his film. rajnis actions current days to ensure his comemrcial success really makes die hard fans like me feel terrible about him

Thalaivar bhakthan said...

This ramadoss is really a stupid fellow. one day he will feel for all these things..cos avar thalai is very good human and nalla kadavul bhaktharr...so god will rebuke him. I have one resuest for thalai.... what about thalaivar tells a dialog in is new movi like -------“kanna nee mathavanuku seitha uathaviya maarathudu ----.aana mathavanga unaku seitha uathaviyaa marathudathey”

குழலி / Kuzhali said...

ஹைய்யா ஹைய்யா... நான் வழக்கமாக படித்து ரசிக்கும் நகைச்சுவைகள் ரஜினிடாட்காம் யாஹீ குழமத்திற்கு பூட்டு போட்டாலும் கூட நான் தமாசுகளை இங்கே படித்து ரசிக்கலாம், இந்த பதிவின் பின்னூட்ட தமாசுகள் அருமை அருமை....

நன்றி

RRaj said...

V Can Give Doctorate for Ramadass ( Comedian)... THE UNIVERSAL COMEDIAN OF POLITICS... THis Name will Suit him

Anonymous said...

The ONLY ONE POLITITION WHO IS MAKING Himself as a Great Comidian.....The Great Mr.Ramdoss

Anonymous said...

Dai Dhevadia Magangala
Thirunthugada

Anonymous said...

Ramadoss is a idiot and stupid politician in country. atleast jayalalitha we can consider but not the ramadoss. i pray god let him go out of this country soon. even if he is there our thalaiva will send him out soon. ithuthan super staroda power

rina said...

who is ramadoss to advice thalaivar. We have to ignore this politician. His name does not deserve to be in this blogspot.////

s , s, who is this ramadoss to advice our SS ... let us not take it seriously dear fans... let us continue to smoke or start smoking if not started ..