சென்னை மாநகரத்தில் படம் வெளியான மூன்றே நாளில் எட்டு தியேட்டர்களில் 32 லட்ச ரூபாய் வசூல்
சென்னையின் எட்டு தியேட்டர்களில் ஐந்து தியேட்டர்களில் 23ஆம் தேதி வரையிலான அனைத்துக் காட்சிகளும் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டன.
சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விநியோக ஏரியாக்களில் தியேட்டர்களின் கட்டணம் மும்மடங்காக வரும் 27ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதன்படி 10 ரூபாய் டிக்கெட் 31 ரூபாயாகவும் 15 ரூபாய் டிக்கெட் 41 ரூபாயாகவும் 20 ரூபாய் டிக்கெட் 51 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சந்திரமுகி திரையிட்ட முப்பது நாட்களில் எதிர்பார்த்த வசூல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் அனைத்து விநியோக ஏரியாக்களிலும் படையப்பாவின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை சந்திரமுகி இனிவரும் இருவாரங்களில் முறியடிக்க இருக்கிறது.
வெற்றியை அள்ளித் தந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி!
சூப்பர் ஸ்டார் பராக்... பராக்!
12 comments:
if you increase ticket prices by 300% the collection will also correspondigly go up as fans are eager to watch it even at that price.so the distributors and others are exploiting fans by charging exorbitantly.who gains
and who loses.think about it.who goes home with a big hole in the
purse.only fans not film producers or theatre owners.they exploit you.
when will you realise this.
படம் ஊத்திக்கிச்சா.
சாதனை மட்டும் அல்ல சரித்திரமும் படைக்கும் சந்திரமுகி.
Anonyms நன்பரே எங்கள் பர்ஸ் காலியாகிறது என நீங்கள் கவலைப் படவேண்டாம். சரக்கு இருப்பதால் தான் விலை போகிறது. சந்தோசம் தருகிறது. செலவு செய்ய தயாராக இருக்கிறோம். 10 ரூபாய்க்கு பார்த்தாலும் செலவு தான். 40 ரூபாய்க்கு பார்த்தாலும் செலவு தானே ராசா. மற்ற படம் 10 ரூபாய்க்கு கூட போகவில்லை என்பதற்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது.
படம் HIT ஆகிடுச்சு அப்புறம் என்னத்த பண்ண முடியும். இப்படி எதாவது புலம்புனா தான் உண்டு
வசூலிலும் No1 ,மக்கள் மனதிலும் NO 1
படம் ஹிட்டா? இன்னாபா கூவுற, நான் வேறமாதிரி கேள்விப்பட்டேன் அதாகபட்டது பாபா அளவுக்கு கேவலமா ஊத்திக்கலை ஆனாலும் ஊத்திக்கிச்சினு, மெய்யாலுமேவா
படம் ஹிட்டா இல்லையா, யாராவது உண்மை(தமிழக) நிலவரத்த தெரியப் படுத்துங்கப்பா!
Ok, you can check out the real facts of Chandramukhi success at
http://rajinifans.com/cm/box.asp
பாபாக்கு கூட இப்படிதான் first week box office hit அப்படுனு போட்டாங்க, first week box office hit லாம் ரஜினி ரசிகனுங்க பன்னுறது, அது சரி பொதுஜனம் எதும் படம் பார்க்க வரலையாமே holiday time ல யே இப்படியா
chandramuki running just for jo
rajini sucks
விகடனில் சச்சினுக்கு 42, மும்பை எக்ஸ்பிரஸ் 41, சந்திரமுகி 40 மதிப்பெண்களாமே?
இதைவைத்து சச்சின் ஆசாமிகள் தினமலரில் பெரிய விளம்பரம் செய்திருந்தார்கள்.
chanthiramuki uthikichchungoooo ayyooo paavam rajani.
Vijay vaalka Rajani naay olika ops sorry ranaji naay saaka.hahaha
chandramukhi already break records in India, Malaysia, singapore, USA, London and Japan!
Why some species are jealous of our super star's success in all over the world! Is it becoz their hero's can't produce the same! Be positive man! Don't mumble if u or ur people can't achieve success;
I am reporting from Malaysia; the theatres are full of crowd even today ie : 27th April 2005!
Positive manners is appreciated in this column.
tq
barath
TO Rajini haters
They had to recently include item song to sustain the crowd for sachin. So dont give the crap of sachin being better or good in collections then chandramukhi. It is more then 2 weeks and everywhere chandramukhi is housefull. After a long time, theatres and coffe shops and so many other small business are having some life in theatre. Only one actor has always done consistently for 25 years.So lot of people are thanking rajinit for it.By the way, what happened to mumbai express? Is it still running?
Post a Comment