20.9.05

சந்திரமுகி - 160

நாலு பேரு மேலே போனா..
நல்லவனை வுட மாட்டாங்க..
பாடுபட்ட பேரு சேர்த்தா...
பல கதைகள் சொல்லுவாங்க..
யாரு சொல்லி என்ன பண்ணா..
நானும் இப்ப நல்லா இருக்கேன்..

Image hosted by Photobucket.com

நாட்டுக்குள்ள உனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ளே உனக்கொரு பெயருண்டு
உன்னைப் பத்தி ஆயிரம் பேர் என்னென்ன சொன்னாங்க..
இப்போ என்ன செய்வாங்க...?!

4 comments:

Raja Ramadass said...

பகையே நீ துள்ளாதே.
இவர் போகும் வழியில் நில்லாதே.
சீறும் சிங்கம் இவரல்லோ

rajinibala said...

thamizh erukum varai un pugazh erukum thalaiva

Anonymous said...

பிரகாஷ்ராஜ்,
"கொள்ளை பணம் என்னிடத்தில்
கொட்டிக் கிடக்கு
ஒல்லிக்குச்சி உன்னிடத்தில்
என்ன இருக்கு?" - என தனுஷை பார்த்துப் பாட, பதிலுக்கு அவர்,

"அள்ளிக்கொடுக்கும் வள்ளல் உனக்கு
வாரிசு இருக்கு - அந்த
வாரிசுக்கு புள்ள கொடுக்கும்
யோகம் எனக்கு" - என்று எதிர்ப்பாட்டு பாட என்னம்மா கண்ணு சவுக்கியமா ரேஞ்சில் லொள்ளாறு பாய்கிறது வைரமுத்துவின் பாட்டில்!

I Got it from cinesouth (http://tamil.cinesouth.com/masala/hotnews/new/23092005-4.shtml.)

actually kavi perarasu Vairamuthu give shit to Rajini indirectly.

WHAT WE PEOPLE GOING TO DO FOR THIS?

thalaivar maanam kappalla pova pohuthu! Vairamuthu has to stop it before they release it.

kavithai said...

oh...

vimarsanagkal thuul
thodarnthu thargkal pathivikalai

http://rahini.blogspot.com/