நல்லவனை வுட மாட்டாங்க..
பாடுபட்ட பேரு சேர்த்தா...
பல கதைகள் சொல்லுவாங்க..
யாரு சொல்லி என்ன பண்ணா..
நானும் இப்ப நல்லா இருக்கேன்..

நாட்டுக்குள்ள உனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ளே உனக்கொரு பெயருண்டு
உன்னைப் பத்தி ஆயிரம் பேர் என்னென்ன சொன்னாங்க..
இப்போ என்ன செய்வாங்க...?!