எதிர்பார்க்கப்பட்ட காஸெட் விற்பனை - 1.50 லட்சம்
வெளியான ஐந்து நாட்களின் விற்பனையானவை - 1.72 லட்சம்
எதிர்பார்க்கப்பட்ட சிடிக்களின் விற்பனை - 45,000
வெளியான ஒரு வாரத்தில் விற்பனையானவை - 62,000
.
கடந்த இரண்டு வருடங்களில் வெளியான எல்லா தமிழ்ப்படங்களின் மொத்த ஆடியோ விற்பனையை முதல் ஒரு வாரத்தில் தாண்டியிருக்கிறது சந்திரமுகி.
தமிழகத்தில் அதிகமாக விற்பனையான ஓரே ஆடியோ சிடி சந்திரமுகி மட்டும்தான்.
படம் வெளியாவதற்குள் சந்திரமுகி ஆடியோ இன்னும் பல சாதனைகளை செய்யக்கூடும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆல் தி பெஸ்ட் வித்யாசாகர்!
எங்காளு உள்ளங்கள்...
எல்லாமே வைரங்கள்...
பட்டை தீட்டிய பொதுமக்களுக்கு நன்றி!
www.rajinifans.com
ரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
18.3.05
1.3.05
மறக்க முடியாத முகங்கள் - ப. சிதம்பரம்
அப்பவும் இப்பவும்
எப்பவும் 'துண்டு'தான்!
மூணாவது அணி பத்தி
மூச்சு வுட்றாதீங்க...
அம்மாவுக்கு கொண்டாட்டம்;
அய்யாவுக்கு திண்டாட்டம்.
அறிவாலயத்துல அல்வா கொடுத்தா
எங்க போய் நிப்பீங்கன்னு
எல்லோருக்கும்தான் தெரியுமே!
எப்.எம் ஆன பின்னாடி
எக்கச்சக்கமாய் வேலையிருக்கும்...
சின்ன பசங்க சீட்டியடிக்க
சிவகங்கையில பார்த்த படம்...
அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்
அப்படியே மறந்திருக்கும்.
எங்களுக்கும்தான்
மரத்துப் போயிடுச்சு!
பரவாயில்லை...
சட்டுன்னு வந்துடுங்க...
சந்திரமுகி ரிலீஸாம்!
Subscribe to:
Posts (Atom)