கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?
கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?
எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?
தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!
நெஞ்சறி விளக்கம்
இமயமலை அடிவாரத்தில் தன் ஆன்மீக தேடலின் ஒரு பகுதியாய்,தன் உள்ளம் நிறைந்த மகான் மஹாவதார் பாபாஜிக்கு ஆசிரம் அமைக்கும் ஆன்மீக பணியில் ரஜினிகாந்த்!
நன்றி - indiaglitz