1.10.05

சந்திரமுகி - 175

Image hosted by Photobucket.com

எங்களுக்கும் காலம் வரும்;

காலம் வந்தால் வாழ்வு வரும்;

வாழ்வு வந்தால் அனைவரையும்

வாழ வைப்போமே!

20.9.05

சந்திரமுகி - 160

நாலு பேரு மேலே போனா..
நல்லவனை வுட மாட்டாங்க..
பாடுபட்ட பேரு சேர்த்தா...
பல கதைகள் சொல்லுவாங்க..
யாரு சொல்லி என்ன பண்ணா..
நானும் இப்ப நல்லா இருக்கேன்..

Image hosted by Photobucket.com

நாட்டுக்குள்ள உனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ளே உனக்கொரு பெயருண்டு
உன்னைப் பத்தி ஆயிரம் பேர் என்னென்ன சொன்னாங்க..
இப்போ என்ன செய்வாங்க...?!

16.9.05

கண்ணீர் அஞ்சலி


மறைந்து விட்ட மலேஷிய தூணுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.


மலேஷிய சாலை விபத்தில் பலியான எங்களின் மலேஷிய தொடர்பாளரும், இயக்கத்தின் தோழருமான திரு. கேசவனின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

- www.rajinifans.com

19.8.05

சந்திரமுகி - 130



என் இருதயத்தில் துடிதுடிப்பாய் இருப்பவனும் நீதான்
என்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்

என் இறுதி வரை...
கூட வரும்...
கூட்டணியும் நீதான்!


வாழ வைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி!

4.8.05

சந்திரமுகி நூறாவது நாள்



சந்திரமுகி நூறாவது நாள் விழா சென்னை மாம்பலம் ரயில்வே நிலையம் அருகிலிருக்கும் காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் 24.7.2005 ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த www.rajinifans.com நண்பர்கள் செய்திருந்தார்கள். ஆதரவற்றோர் இல்லத்திலிருக்கும் 91 மாணவ மாணவியர்களுக்கும் 12 முதியவர்களுக்கும் ஸ்வீட், வாழைப்பழத்துடன் கூடிய பிரியாணி வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் காக்கும் கரங்கள் நிர்வாகிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.