tag:blogger.com,1999:blog-5567825.post109927481384917336..comments2023-07-04T20:01:07.056+08:00Comments on ரசிகனின் குரல் - Voice of Rajinifans: வாழ்க ரஜினி! வாழ்க மணமக்கள்!Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5567825.post-1099300359271399812004-11-01T17:12:00.000+08:002004-11-01T17:12:00.000+08:00பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் தன் புகழுக...பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் தன் புகழுக்கு ஏற்படும் இக் களங்கத்த்தை போக்கவே மனப்பூர்வமான சம்மதம் தெரிவித்துவிட்டார்.இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. ரஜினி நினைத்தால் இந்த திருமனத்தை தடுத்திருக்க முடியும். ரஜினியை மீறி ஐஸ்வர்யா எதுவும் செய்ய மாட்டார். இருந்தாலும் ரஜினி தன் மகளின் திருப்திக்காகாதான் சம்மதம் தெரிவித்திருப்பார். ரஜினி image/ego/status என்ற வட்டத்திற்குள் சிக்கியதில்லை. இந்த திருமனத்திற்கு ரஜினி எந்த மனநிலையில் ஆதரவு தெரிவித்தாரோ அதே மனநிலையில் மனமக்களை வாழ்த்துகிறேன்.Rajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.com